செய்தி

மூத்த கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான இவர், கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இரும்புத் தாடை போன்ற ஒரு சின்னமாகவும், பல தசாப்தங்களாக மாநில அரசியலில் ஒரு உயர்ந்த, நிலையில் இருந்த தோழர் அச்சுதானந்தன் அவர்கள்- இதய அஞ்சலி நிகழ்ச்சி (அரகண்டநல்லூர்)

வெகுஜன மக்களின் தலைவர் தோழர் VS,அச்சுதானந்தன்

ஜூலை 23 /2025 விழுப்புரம்
மூத்த கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான இவர், கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இரும்புத் தாடை போன்ற ஒரு சின்னமாகவும், பல தசாப்தங்களாக மாநில அரசியலில் ஒரு உயர்ந்த, நிலையில் இருந்த தோழர் அச்சுதானந்தன் அவர்கள்மூத்த கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான இவர், கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இரும்புத் தாடை போன்ற ஒரு சின்னமாகவும், பல தசாப்தங்களாக மாநில அரசியலில் ஒரு உயர்ந்த, நிலையில் இருந்த தோழர் அச்சுதானந்தன் அவர்கள்- இதய அஞ்சலி நிகழ்ச்சி (அரகண்டநல்லூர்)

மாரடைப்பு மற்றும் வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார், தோழருக்கு இதய அஞ்சலி நிகழ்ச்சி 23/07/2025 இன்று காலை 8 மணி அளவில்,விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரகண்டநல்லூர் பகுதி கடைவீதியில் தோழர் ARK, தமிழ்ச்செல்வன் நகர செயலாளர் தலைமையில், மூத்த தோழர்கள் பி,விருதகிரி. பொன், ராமகிருஷ்ணன். வட்டக் குழு தோழர்கள் எம், பழனி. ஏ வி, கண்ணன், நகரக் கிளை தோழர்கள் என்,வீரன். ஏ,சிவகுமார். ஜி,ரவி. எம்,ராஜீவ்காந்தி. என், கண்ணன். ஏ,தீபக் கிளைச் செயலாளர், ஆர், விஜயகுமார். வி,பீட்டர. எம், செல்வம். ஏ,ஜெகநாதன். அருமலை என்,சுரேஷ்.
கொல்லூர் ரகோத், நெற்குணம் நாகராஜ், அரவிந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பி, ராஜேந்திரன், திமுக சரவணன் உள்ளீட்டு நகரக் கிளை தோழர்கள் கலந்து கொண்டனர்

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button