ரூ.112 கோடிதி ருக்கோவிலுாரில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட ஒதுக்கீடு…நான்கு வழி சாலை திட்டத்தால் நகரின் வளர்ச்சியில் வேகம்
ரூ.112 கோடிதி ருக்கோவிலுாரில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட ஒதுக்கீடு...நான்கு வழி சாலை திட்டத்தால் நகரின் வளர்ச்சியில் வேகம்

ரூ.112 கோடிதி ருக்கோவிலுாரில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட ஒதுக்கீடு…நான்கு வழி சாலை திட்டத்தால் நகரின் வளர்ச்சியில் வேகம்

திருக்கோவிலுார், ஜூலை 9-திருக்கோவிலுார் அரகண்டநல்லுார் இடையே தென்பெண்ணை ஆற்றில், தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கு ரூ.112 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியாகி உள்ளது.
தென்பெண்ணை ஆற் றின் குறுக்கே திருக்கோவி லுாரையும், மணம்பூண்டி யையும் இணைக்கும் வகையில் காமராஜர் காலத் தில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது. அதன் வாழ்நாளையும் கடந்து தற்பொழுதும் பயன்பாட் டில் இருந்து வருகின்றது. அதிகரித்து வரும் வாகன போக்குவரத்திற்கு இப் பாலம் ஈடுகொடுக்க முடி யவில்லை. இதன் உறுதித் தன்மையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட பாலத் திற்கு முன்பாக, திருக் கோவிலுாரையும் அரகண் டநல்லுாரையும் இணைக் கும் வகையில் 100 ஆண் டுகளுக்கு முன்பு அமைக் கப்பட்ட தரைபாலம் காட்டாற்று வெள்ளத்தில் அவ்வப்பொழுது பழுத டைந்ததால் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.
விவசாயிகள், மார்க் கெட் கமிட்டிக்கு விளை பொருட்களை எடுத்துச் செல்வதற்காக, தரைபா லம் அவ்வப்பொழுது ஓர ளவிற்கு சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்லும் வகை யில் இருந்து வந்தது.
எனவே தரைப் பாலத் திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஜனநாயக இயக்கங்கள், விவசாயிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் நிறைவு காலத் தில், அப்போதைய முதல் வர் பழனிச்சாமி, 110 விதியின் கீழ், திருக்கோ விலுார் அரகண்டல்லுார் இணைக்கும் உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளி யிட்டார். ஆனால் அதற் கான எந்த பணியும் நடக்க வில்லை.
பொன்முடி எம்.எல்.ஏ., தரைப்பாளத்திற்கு மாற் றாக உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்ற வாக் குறுதியுடன் தேர்தலை சந்தித்தார்.
வரும் சட்டசபை தேர் தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான
திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில், பெஞ்சல் புயல் வெள்ளத்தில் சின்னாபின்னமான தரைப்பாலம்.
நிதி ஒதுக்கி அதற்கான வெளியாகி அரசாணை உள்ளது.
ரூ.112.07 கோடி மதிப் பில்கடலுார்சித்துார்சாலை யில், தென் பெண்ணை ஆற்றில் தரை பாலத் துக்கு மாற்றாக உயர்மட்ட பாலம் கட்டுடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருக்கோ விலுார் தீயணைப்பு நிலை யத்தில் துவங்கி புறவழிச் சாலையை இணைக் கும் அய்யனார் கோயில் வரை 2.3 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை யாக மாற்ற ரூ.15 கோடி ரூபா யும், 5 முனை சந்திப்பிலி ருந்து செல்லும் செவலை ரோடு, 7 மீட்டர் அகலத் திற்கு, 2 கி.மீ., துாரத்திற்கு இருவழிச் எல் யாக சாலையாகபாலங் அகலப்படுத்தி, கள் கட்ட ரூ.3.46 கோடி ஒதுக்கி அரசாணை வெளி யாகி உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை யால் மேற்கொள்ளப் படும் இப்பணிகள் மூலம் திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் பெருமளவில் பயனடைவர்.
பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகை யில்; மேம்பாலம் கட்டு வதிற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளி யிட்டுள்ளதால், உடனடி யாக டெண்டர் வெளியி டப்படும்.
ஒப்பந்தம் கோரப்பட்டு 3 மாதத்திற்குள் கட்டு மான பணிகள் துவங்கும் என தெரிவித்தனர்.



